பாடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 38:
==பாடுதல் தொழில்==
பாடகர்ளின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் பெரிய அளவில் மாறுபடும். பாடுவதற்க்கான ஊதியம் கச்சேரி, நிகழ்ச்சிகள், திரைப்பட போண்றவற்றிர்க்கு தகுந்தாற்ப்போல் மாறும். பாடுதல் தொழிலில் வேலைவாய்ப்பு வருமானம் நிலையற்று இருக்கும் என்பதால், பாடகர்கள் பெரும்பாலும் மற்ற பாடும் தொடர்பான வேலைகளில் தங்கள் வருமானம் வர துணையாக வைத்துக்கொள்கின்றனர். ஆர்வம் கொண்ட பாடகர்கள் இசை திறன், ஒரு அருமையான மற்றும் மேடை மற்றும் நாடக உணர்வு கொண்டிருக்க வேண்டும்.
 
==குரல் கற்பித்தல் நெறி==
 
குரல் கற்பித்தல் நெறி எனப்படுவது பாடுவதற்குக் கற்பிக்கப் பயிலும் கற்கை நெறியாகும். குரல் கற்பித்தல் நெறி என்ற அறிவியல் ரீதியான கலையானது நீண்டகால வரலாற்றைக்கொண்டது. இது முதன்முதலில் [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கத்தில்]] ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது இன்று வரை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்துள்ளதோடு பல மாற்றங்களுக்கும் உள்ளாகியுள்ளது. குரல் கற்பித்தல் நெறியைக் கடைப்பிடிப்பவர்களுள் வாய்ப்பாட்டுப் பயிற்சியாளர்கள், கூட்டுப்பாடல் இயக்குநர்கள், வாய்ப்பாட்டு இசைக் கல்வியாளர்கள், [[ஆப்பெரா]] இயக்குநர்கள் மற்றும் ஏனைய பாடல் ஆசிரியர்களும் உள்ளடங்குவார்கள்.
 
குரல் கற்பித்தல் நெறியின் கோட்பாடுகள் முறையான வாய்ப்பாட்டுத் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு அங்கமாக உள்ளது.
 
==பாடகர்கள்==
===கர்நாடக இசை பாடகர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/பாடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது