உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதிப்புரிமை மீறல்
No edit summary
வரிசை 58:
|
}}
'''உரோமைப் பேரரசு''' அல்லது '''ரோமப் பேரரசு''' (''Roman Empire'') [[ஐரோப்பா]]விலும் [[மத்தியதரைக் கடல்]] பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் [[ஏகாதிபத்தியம்|ஏகாதிபத்திய]] அரசு ஆகும். இது [[பிரித்தானியா]], [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[பிரான்சு |பிரான்சு,]] [[இத்தாலி]], [[கிரேக்கம்]], [[துருக்கி]], [[ஜேர்மனி]] மற்றும் [[எகிப்து]] என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டக்காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த [[ரோமக் குடியரசு|ரோமக் குடியரசை]] ([[கிமு 510]] – [[கிமு 1ம் நூற்றாண்டு]]) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசாக]] [[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டினோபிள்]] வீழ்ச்சி ([[1453]]) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. [[கிமு 44]] இல் [[ஜூலியஸ் சீசர்]] பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான [[ஆகுஸ்டஸ்]] [[செப்டம்பர் 2]], [[கிமு 31]] இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும்.
 
குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 [[கிமீ]]km² (2,300,000 sq [[மைல்]]) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், [[மொழி]], [[சமயம்]], [[கட்டிடக்கலை]], [[மெய்யியல்]], [[சட்டம்]], மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.
வரிசை 64:
ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட [[செப்டம்பர் 4]] [[கிபி]] [[476]] ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் [[மேற்கு ரோமப் பேரரசு|மேற்கு ரோமப் பேரரசின்]] கடைசி மன்னன் [[ரொமூலஸ் ஆகுஸ்டஸ்]] என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் [[டயோகிளேசியன்]] என்ற கடைசிப் பேரரசன் கிபி [[305]] ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு [[5ம் நூற்றாண்டு|5ம் நூற்றாண்டில்]] வீழ்ச்சியடைந்தது. [[பைசண்டைன் பேரரசு]] என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு [[1453]] இல் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசிடம்]] வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.
[[படிமம்:Extent of the Roman Republic and the Roman Empire between 218 BC and 117 AD.png|thumb|300px|ரோமக் குடியரசு, மற்றும் ரோமப் பேரரசின் நிலப்பரப்புகள்: கிமு 218 (கரும் சிவப்பு), கிமு 133 (இளம் சிவப்பு), கிமு 44 (செம்மஞ்சள்), கிபி 14 (மஞ்சள்), கிபி 14 இன் பின்னர் (பச்சை), கிபி 117 (இளம் பச்சை).]]
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது