"வல்லவரையன் வந்தியத்தேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழ சாம்ராஜியத்தின் கீழ் “வல்லவரையர் நாடு” என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். [[முதலாம் இராஜராஜன்|இராஜராஜன்]] மற்றும் [[முதலாம் இராஜேந்திரனின்|இராஜேந்திரன்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.
 
==வாணர்கள்==
566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/159662" இருந்து மீள்விக்கப்பட்டது