திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

திருச்சியின் வட்டம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saffrin (பேச்சு | பங்களிப்புகள்)
"திருச்சிராப்பள்ளி (மேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:02, 10 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி (மேற்கு) பிராந்திய பகுதி இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 14 வருவாய் கிராமங்கள் உள்ளன.


மேற்கோள்கள்