ஜிம் கார்பெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 2:
 
புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான '''ஜிம் கார்பெட்''' ([[ஜூலை 25]], [[1875]]- [[ஏப்ரல் 19]], [[1955]]) [[இமயமலை]]த் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான [[நைனிதால்|நைனி தாலில்]] பிறந்தவர். ஆங்கில வம்சாவளியினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.[[புலி|புலிகள்]] மற்றும் [[சிறுத்தைப்புலி|சிறுத்தைப்புலிகள்]] பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.
murderer
 
[[1907]]க்கும் [[1935]]க்கும் இடையே, மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடி குமாவுன் பகுதி மக்களால் காவல் தெய்வமாகவேக் கொண்டாடப்பட்டார். இந்த 12 புலிகளும் ஏறத்தாழ ஆயிரத்து முந்நூற்றூவரின் மரணத்துக்குக் காரணமானவை. இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமானது.கடத்தல்காரன் ஒருவனால் சுடப்பட்ட நிலையில் இரைதேட வழியின்றி நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றிருந்த பானார் சிறுத்தைப்புலியையும் கொன்றார். கடைசியாக, இவர் தனது 63வது வயதில் ஆண்புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண்புலியைக் கொன்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜிம்_கார்பெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது