பியூனிக் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
ரோம் மற்றும் கார்த்தீசியதிற்கு இடையே கி.மு. 264 முதல் கி.மு 146 வரை நடந்த மூன்று தொடர் போர்கள் பியூனிக் போர்கள் என்பதாகும். அக்காலத்தில் நடைப்பெற்ற மிகப்பெரிய போர் என கருதப்படுகிறது. கார்த்தீசிய பேரரசு மற்றும் ரோம் நாட்டின் விரிவாக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடே இப்போரின் காரணமாக கூறப்படுகிறது. முதலாம் பியூனிக் போரில், மேற்கு மெடீடேரியப் பகுதியில் தன்னுடைய பலமான கப்பற்படை மூலம் கார்த்தீசிய அரசு மேலாதிக்கம் செலுத்தியது. இத்தாலியில் ஆட்சி வலுப்பெற்றிருந்ததாலும், ரோமன் அரசு கப்பற்படை வலுவில்லாமல் இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேல், இருப்பக்கமும் பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்பில் முடிந்த பியூனிக் போரிற்குப்பின், கார்த்தீசிய பேரரசு, ரோமன் பேரரசால் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் மேற்கு மெடீடேரிய பகுதி முழுதும் ரோமன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/பியூனிக்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது