இந்திய தேசிய இலச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 32:
1950இல் மாதவ் சாஹ்னி வடிவமைத்த சின்னத்தில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியுமாறும் நான்காவது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டும் உள்ளது. அசோகச்சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலது புறத்தில் எருதும் இடது புறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளன. வலது, இடது கோடிகளில் தர்மச்சக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. பீடத்தின் கீழிருந்த தாமரை நீக்கப்பட்டது.<ref>{{ cite web | url = http://mha.nic.in/pdfs/STATE_EMBLEM_ACT2005.pdf | format=PDF |title = The State Emblem Of India (Prohibition Of Improper Use) Act, 2005 | date = 2005-12-20 | accessdate = 2012-04-15 | page = 4}}</ref>
 
[[பேரரசர் அசோகர்]] தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, [[கௌதம புத்தர்]] முதன்முதலில் [[அறம்]] போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாக பீடத்தின் கீழே [[தேவநாகரி]] எழுத்துருவில்: ''[[சத்யமேவ ஜெயதே]]'' ({{lang-ta|வாய்மையே வெல்லும்}}) என்ற [[குறிக்கோளுரை]] பொறிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite court|litigants=Kamal Dey v. Union of India and State of West Bengal| court= Calcutta High Court | url = http://mha.nic.in/pdfs/WP-No.32027W.pdf| format = PDF | date = 2011-07-14 | page = 1 | accessdate = 2012-04-16 }}</ref> இது [[இந்து|இந்து சமய]] புனித நூலான [[வேதம்|வேதத்தின்]] முடிவுரை அங்கமாக விளங்கிய [[முண்டக உபநிடதம்|முண்டக]] [[உபநிடதம்|உபநிடத்தில் இருந்து]] எடுக்கப்பட்டது.<ref>{{ cite web | url = http://rajyasabha.nic.in/book2/reports/home_aff/116threport.htm | title = Rajya Sabha Parliamentary Standing Committee On Home Affairs: 116th Report on The State Emblem Of India (Prohibition Of Improper Use) Bill, 2004}}{{Dead link|date = Aprilஏப்ரல் 2012}}</ref>
 
இந்த தேசிய இலச்சினை சனவரி 26, 1950இல் இந்தியா குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.<ref>[http://travels.talash.com/india-culture/national-emblem-india.html National Emblem of India]</ref>
வரிசை 46:
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{commons category|Emblem of India}}
* [http://india.gov.in/knowindia/state_emblem.php The State Emblem of India or the National Emblem of India]
* [http://www.indianembassy.org/dydemo/land.htm “National Insignia”, Embassy of India, Washington D.C., USA]
* {{PDFlink|[http://mha.nic.in/pdfs/STATE_EMBLEM_ACT2005.pdf State Emblem of India (Prohibition of Improper Use) Act, 2005 at the Ministry of Home Affairs web site]|25&nbsp;[[Kibibyte|KiB]]}}
* [http://mha.nic.in/ The National Emblem displayed on the Homepage of Ministry of Home Affairs, Government of India]
* [http://envfor.nic.in/ The National Emblem displayed on the Homepage of Ministry of Environment & Forests, Government of India]
* [http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/bce_299_200/ashoka/lioncapital/lioncapital.html For Pictures of the famous original "Lion Capital of Ashoka" preserved at the Sarnath Museum which has been adopted as the "National Emblem of India" and the Ashoka Chakra (Wheel) from which has been placed in the center of the "National Flag of India" - See "lioncapital" from Columbia University Website, New York, USA]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_இலச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது