இந்திய தேசிய இலச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *திருத்தம்* |
||
வரிசை 26:
'''இந்திய
[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[வாரணாசி]]யின் புறநகரப் பகுதியாக விளங்கும் சாரநாத்தில் உள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டிள்ளன. இந்த பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவ தளத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்வையும் படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிக்கிறது. தூணின் மகுடமாக [[அசோகச் சக்கரம்|தர்மச் சக்கரம்]] விளங்குகின்றது.
1950இல் மாதவ் சாஹ்னி வடிவமைத்த
[[பேரரசர் அசோகர்]] தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, [[கௌதம புத்தர்]] முதன்முதலில் [[அறம்]] போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாக பீடத்தின் கீழே [[தேவநாகரி]] எழுத்துருவில்: ''[[சத்யமேவ ஜெயதே]]'' ({{lang-ta|வாய்மையே வெல்லும்}}) என்ற [[குறிக்கோளுரை]] பொறிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite court|litigants=Kamal Dey v. Union of India and State of West Bengal| court= Calcutta High Court | url = http://mha.nic.in/pdfs/WP-No.32027W.pdf| format = PDF | date = 2011-07-14 | page = 1 | accessdate = 2012-04-16 }}</ref> இது [[இந்து|இந்து சமய]] புனித நூலான [[வேதம்|வேதத்தின்]] முடிவுரை அங்கமாக விளங்கிய [[முண்டக உபநிடதம்|முண்டக]] [[உபநிடதம்|உபநிடத்தில் இருந்து]] எடுக்கப்பட்டது.<ref>{{ cite web | url = http://rajyasabha.nic.in/book2/reports/home_aff/116threport.htm | title = Rajya Sabha Parliamentary Standing Committee On Home Affairs: 116th Report on The State Emblem Of India (Prohibition Of Improper Use) Bill, 2004}}</ref>
வரிசை 36:
இந்த தேசிய இலச்சினை சனவரி 26, 1950இல் இந்தியா குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.<ref>[http://travels.talash.com/india-culture/national-emblem-india.html National Emblem of India]</ref>
<gallery>
File:Emblem of the Supreme Court of India.svg|[[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தின்]] சின்னம்
|