ஐஸ்வர்யா ராஜேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
 
'''ஐஸ்வர்யா ராஜேஷ்''' இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான '''மானடா மயிலடா''' நடன நிகழ்ச்சியில் இவர் வெற்றியாளராக வந்தார் என்ன்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். [[அட்டகத்தி]] படத்தில் இரண்டாவது, ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படத்தையடுத்து [[பண்ணையாரும் பத்மினியும்]] என்ற படத்தில் [[விஜய் சேதுபதி]]க்கு ஜோடியாக நடிகின்றார்.
 
==வாழ்க்கை==
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்வும் ஒரு நடிகர் ஆவார்.
 
இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார், இவர் ஒரு B.Com பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் பொது [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான '''மானடா மயிலடா''' நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். [[அட்டகத்தி]] படத்தில் இரண்டாவது, ஹீரோயினாக நடித்தார். அதை தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் [[புத்தகம் (திரைப்படம்)]] போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
அப்படத்தையடுத்து ரம்மி, [[பண்ணையாரும் பத்மினியும்]] என்ற படத்தில் வி[[விஜய் சேதுபதி]]க்கு ஜோடியாக நடிகின்றார். மற்றும் வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிகின்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐஸ்வர்யா_ராஜேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது