1,15,145
தொகுப்புகள்
இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
1979
==மேற்கோள்கள்==
|