"வல்லவரையன் வந்தியத்தேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

413 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''வல்லவரையன் வந்தியத்தேவன்''' [[சோழர்|சோழ]]ப் சாம்ராஜியத்தின்பேரரசின் கீழ் “வல்லவரையர்"வல்லவரையர் நாடு”நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரனின்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான [[குந்தவை]] பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.
 
==வாணர்கள்==
==கதாபாத்திரங்கள்==
 
'''வந்தியத்தேவன்''', கல்கியின் [[பொன்னியின் செல்வன்]] புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
 
மேலும் [[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]] என்னும் அகிலனின்[[அகிலன்|அகிலனி]]ன் புதினத்திலும், [[நந்திபுரத்து நாயகி (புதினம்)|நந்திபூரத்து நாயகி]] என்னும் [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமனின்]] புதினத்த்ஹிலும் வந்தியத்தேவனின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம்.
 
{{stubrelatedto|பொன்னியின் செல்வன்}}
1,15,174

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/159698" இருந்து மீள்விக்கப்பட்டது