"செல்லையா இராசதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,356 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|predecessor1 = ஆர். பி. கதிராமர்
|successor1 =
|order2 = [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் 1வது முதல்வர்
|order2 =
|office2 =
|term_start2 = 1967
|term_end2 = 1968
|predecessor2 =
|successor2 = ஜே. எல். திசவீரசிங்கி
|birth_date = {{Birth date and age|1927|07|27|df=yes}}
|birth_place = சிங்களவாடி, [[மட்டக்களப்பு]], [[இலங்கை]]
|data1 = [[இலங்கைத் தமிழர்]]
}}
'''செல்லையா இராசதுரை''' (''Chelliah Rajadurai'', பிறப்பு: 27 யூலை 1927<ref>{{cite web|title=Rajadurai, Chelliah|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2568|publisher=[[இலங்கைப் பாராளுமன்றம்]]}}</ref>) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், முன்னாள் [[இலங்கை]] அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1956 முதல் 1989 வரை [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]]ப் பதவியில் இருந்தார். [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் [[மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு|மெதடிஸ்த மத்திய கல்லூரி]]யில் உயர்தரக் கல்வியை முடித்தார்.
இராசதுரை ஊடகவியலாளரும், [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.<ref>{{cite web|last=Sri Kantha|first=Sachi|title=One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam|url=http://tamilnation.co/hundredtamils/navaratnam.htm|publisher=Tamil Nation}}</ref>
 
 
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB16Df06.html|chapter=Chapter 27: Horsewhip Amirthalingham}}</ref><ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka|url=http://www.island.lk/2008/01/15/features1.html|newspaper=தி ஐலண்டு|date=15 யனவரி 2008}}</ref><ref>{{cite news|last=Jayawarden|first=Kishali Pinto|title=That conscience Bill coming again|url=http://www.sundaytimes.lk/020407/focus.html|newspaper=சண்டே டைம்ஸ்|date=7 ஏப்ரல் 2002}}</ref> பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.<ref>{{cite news|title=TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120|newspaper=[[தமிழ்நெட்]]|date=23 ஏப்ரல் 2012}}</ref>. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.
 
இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.<ref name=BMC>{{cite web|title=History of Municipal Council|url=http://www.batticaloamc.com/page/MC.htm|publisher=[[மட்டக்களப்பு மாநகர சபை]]}}</ref>
 
==எழுதிய நூல்கள்==
1,16,757

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597142" இருந்து மீள்விக்கப்பட்டது