ஆழ்வார்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
[[வடமொழி]]யிலும் தென்மொழியிலும் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.
[[படிமம்:ஆழவார்கள் ஓவியம்.jpg|thumbnail|வலது]]
 
இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
வரி 7 ⟶ 8:
 
==வரலாறு==
[[கி.பி.]] 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல [[திருமால்]] அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர்.நெஞ்சுருக அவர்கள்ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் [[நாதமுனி]] என்பவர் [[நாலாயிரத்திவ்விய பிரபந்தம்]] என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது
 
==பன்னிரு ஆழ்வார்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆழ்வார்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது