ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
:''இந்தக் கட்டுரை ஆற்றல் மின்னணுவியலின் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. '' ''இவற்றின் வகைகளை அறிந்துகொள்ள ஆற்றல் மின்னணுவியலைப் பார்க்கவும்''
 
'''ஆற்றல் மின்னணுவியல்''' என்பது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்திற்கான திட-நிலையிலான மின்னணுவியலின் பயன்பாடாகும். தற்காலத்த்லும் எதிர்காலத்திலும் மின் பொறியியல், ஆற்றல் மின்னணுவியலின்றி சாத்தியமில்லை. ஏனெனில் மின்னாற்றல் உற்பத்தி, செலுத்துகை, பகிர்மானம், பயன்பாடு ஆகியவற்றின் திறனை() இதன் பங்கு இன்றியமையாததாகும். ஆற்றல் மின்னணுவியலானது [[மின்திறன்]], [[மின்னணுவியல்]], [[கட்டுப்பாட்டியல்]] ஆகிய மூன்றையும் இணைப்பதாக உள்ளது.
கட்டுப்பட்ட நிலையிலுள்ள மின்திறன், மின்சுமைக்கு செலுத்தப்படுவதே சிறப்பாகும். ஆகவே கட்டுப்பட்ட மின்திறன் மாற்றிகளின்() தேவை எழுந்தது. இது ஆற்றல் மின்னணுவியலினாலே பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.
 
ஆற்றல் மின்னணுவியலானது, குறைந்த ஆற்றலளவு மின்னணுவியலை அடிப்படைமெய்மையாகக் கொண்டு, உயர் ஆற்றலளவுகளில் செயல்படக்கூடியதாகும்..
 
மின்னாற்றலின் (இங்கு மின்னழுத்தம், மின்சாரம் அல்லது அலைவுஎண் குறிப்பிடப்படுகிறது) வடிவத்தை மாற்றியமைக்கத் தேவைப்படும் இடத்தில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் காண இயலும். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்சில்மில்லிவாட்டில்() (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து நூறு மெகாவாட்சுமெகாவாட்() வரை(உதாரணமாக, எச்விடிசிஉயர் மின்னழுத்த நேர் மின்சாரம்- பரப்பும் அமைப்பைப் போன்று) வரை இருக்கும். “உயர்தரமான” மின்னணுவியலின் உதவியுடன் மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் எடுத்துச்செல்லப்படுகின்றன, அதேபோல ஆற்றல் மின்னணுவியலின் உதவியுடன் ஆற்றல் எடுத்துச்செல்லப்படுகின்றனஎடுத்துச்செல்லப்படுகின்றது. ஆகவே தான் ஆற்றல் மின்னணுவியலின் அளவுமுறை முக்கிய தகுதிமுக்கியத்தகுதி வாய்ந்ததாகிறது.
 
== அறிமுகம் ==
 
பாதரச வளைவு வால்வுகள் முதன் முதலில் மிக உயர்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகச் செயல்பட்டன. 1956ல் பெல் ஆய்வுக்கூடத்தில்() நிகழ்ந்த 'தைரிஸ்டர்' () கண்டுபிடிப்பு, தற்கால ஆற்றல் மின்னணுவியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தை எளிதாக்கியதோடு மட்டுமின்றி மாறுமின் மும்முனையம்(), ஆற்றல் மாழை உயிரகி(), மின்காப்பிடப்பட்ட வாயில் இருமுனைத் திரிதடையம்(), போன்ற பல்வேறு ஆற்றல் மின்னணுக் கருவிகள் உருவாக வித்தாகவும் அமைந்தது.
மின்னாற்றலின் (இங்கு மின்னழுத்தம், மின்சாரம் அல்லது அலைவுஎண் குறிப்பிடப்படுகிறது) வடிவத்தை மாற்றியமைக்கத் தேவைப்படும் இடத்தில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் காண இயலும். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்சில் (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து நூறு மெகாவாட்சு (உதாரணமாக, எச்விடிசி பரப்பும் அமைப்பைப் போன்று) வரை இருக்கும். “உயர்தரமான” மின்னணுவியலின் உதவியுடன் மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் எடுத்துச்செல்லப்படுகின்றன, அதேபோல ஆற்றல் மின்னணுவியலின் உதவியுடன் ஆற்றல் எடுத்துச்செல்லப்படுகின்றன. ஆகவே தான் ஆற்றல் மின்னணுவியலின் அளவுமுறை முக்கிய தகுதி வாய்ந்ததாகிறது.
 
பாதரச வளைவு வால்வுகள் முதன் முதலில் மிக உயர்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகச் செயல்பட்டன. நவீன அமைப்புகளில் கருமுனையங்கள், தைரிஸ்டர்கள் மற்றும் திரிதடையங்கள் போன்ற குறைக்கடத்திகள் மாற்றிகளாகப் பயன்பட்டு வருகின்றன. ஆற்றல் மின்னணுவியலில் சமிக்ஞைகள் மற்றும் தரவு ஆகியவற்றின் செயலாக்கம் மின்னணு அமைப்புகளுக்கான முரண்பாடாகக் கருதப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள், தனியாள் கணிப்பொறி, மின்கல மின்னேற்றிகள், மற்றும் பல்வேறு நுகர்வோர் மின்னணு கருவிகளில் ஏசி/டிசி மாற்றிகள் (திருத்திகள்) மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் மின்னணு கருவிகளாகப் பயன்படுகின்றன. அதன் ஆற்றல் வீச்சானது பத்து வாட்சில் இருந்து பல நூறு வாட்சு வரை இருக்கும். தொழில்துறையில் மாறுபாட்டு வேக இயக்கி (விஎஸ்டி) என்பது மிகவும் பொதுவான பயன்பாடாக இருந்து வருகிறது என்பதுடன், ஒரு தூண்டும் இயந்திரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. விஎஸ்டியின் ஆற்றல் வீச்சானது சில நூறு வாட்சில் தொடங்கி பத்து மெகாவாட்சில் முடிகிறது.
 
உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவற்றின் ஆற்றல் வகைக்கு ஏற்றார்போல் ஆற்றல் மாற்றும் அமைப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது