விக்கிப்பீடியா:வலைவாசல்/வலைவாசல் அமைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
சி தமிழிலக்கியம் வலைவாசல் தமிழ்நாடு வலைவாசலை விட மேம்பட்டு உள்ளது.
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
புதிதாக உருவக்கியிருக்கும் [[வலைவாசல்:தமிழ்நாடுதமிழிலக்கியம்]] - ஐ பார்க்கவும். இதை பின்பற்றி வேறு ஒரு தலைப்பில் நுழைவாயில்வலைவாசலை எளிதில் அமைக்கலாம்.
 
:(எடுத்துக்காட்டாக) இதை பின்பற்றி இந்தியா என்னும் நுழைவாயில்வலைவாசலை அமைப்பதென்றால்,
 
:*இப்பக்கத்தின் '''மூலம்''' (source) அனைத்தையும் ஒரு புதுபக்கத்தில் ([[வலைவாசல்:இந்தியா]] என்னும் தலைப்பில்) நகல் எடுக்கவும்
 
:*பின்னர் அந்த நகலில் எங்கெல்லாம் தமிழ்நாடுதமிழிலக்கியம் என்று உள்ளதோ அவ்வனைத்து இடங்களிலும் கவனமாக பார்த்து, ஒன்று விடாமல் இந்தியா என மாற்றவும். ஒவ்வொரு பகுதிகளும் தனித்தனி வார்ப்புருக்கள் ஆதலால் ஒரு இடம் விடுபட்டாலும் பெருங்குழப்பம் ஏற்படும். ஆகையால் கவனமாக அனைத்தையும் மாற்றவும். (தமிழ் நாடுக்குதமிழிலக்கியம் பதிலாக இந்தியா; வேறு எதையும் மாற்றவேண்டாம்)
 
:*தலைப்புகளில் மாற்றம் வேண்டுமெனில் செய்யவும். உதாரணமாக '''அறிமுகம்''' என்னும் இடத்தில் '''முகவுரை''' என மாற்ற வேண்டுமென்றால் அதில் மாற்றவும்.
வரிசை 12:
:*இவ்வனைத்தையும் செய்து பக்கத்தை சேமிக்கவும்
 
:*சேமித்தவுடன் இரண்டு வரிசையாக பல சிவப்பு இணைப்புகளை பார்க்கலாம். அவற்றில் [[வார்ப்புரு:இந்தியா/box-footer]], [[வார்ப்புரு:இந்தியா/box-header]] (நாம் உருவாக்கும் தலைப்பு இந்திய ஆதலால் '''இந்தியா/box-footer''') ஆகியவற்றை மட்டும் [[வார்ப்புரு:தமிழ்நாடுதமிழிலக்கியம்/box-footer]], [[வார்ப்புரு:தமிழ்நாடுதமிழிலக்கியம்/box-header]] ஆகிய பக்கங்களிலிருந்து அப்படியே நகல் செய்யவும். வண்ணங்களை வேண்டுமானால் அந்தந்த இடங்களில் விருப்பத்துக்கேற்ப (#eea , #aaa, #fff ...) என பலவாறாக மாற்றிக்கொள்ளலாம்.
 
:*இவை முடிந்தவுடன் [[வலைவாசல்:இந்தியா]] என்னும் பக்கத்தை சேமிக்கவும்.
 
:* இவ்வாறு சேமித்தவுடன் தற்போது [[வலைவாசல்:தமிழ்நாடுதமிழிலக்கியம்]] இருப்பது போன்று [[வலைவாசல்:இந்தியா]] என்னும் பக்கத்தை பார்க்கலாம். பின்னர் ஒவ்வொரு சிவப்பு இணைப்புகளையும் சொடுக்கி அந்தந்த பகுதிகளில் எழுதவேண்டியவற்றை கட்டுரைகளிலும் வார்ப்புருக்களிலும் அமைப்பது போன்று அமைக்கவும்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]