விக்கிப்பீடியா:வலைவாசல்/வலைவாசல் அமைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழிலக்கியம் வலைவாசல் தமிழ்நாடு வலைவாசலை விட மேம்பட்டு உள்ளது.
வேலைநடந்துக் கொண்டிருக்கிறது வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
புதிதாக உருவக்கியிருக்கும் [[வலைவாசல்:தமிழிலக்கியம்]] - ஐ பார்க்கவும். இதை பின்பற்றி வேறு ஒரு தலைப்பில் வலைவாசலை எளிதில் அமைக்கலாம்.
 
வரி 12 ⟶ 11:
:*இவ்வனைத்தையும் செய்து பக்கத்தை சேமிக்கவும்
 
<!--
:*சேமித்தவுடன் இரண்டு வரிசையாக பல சிவப்பு இணைப்புகளை பார்க்கலாம். அவற்றில் [[வார்ப்புரு:இந்தியா/box-footer]], [[வார்ப்புரு:இந்தியா/box-header]] (நாம் உருவாக்கும் தலைப்பு இந்திய ஆதலால் '''இந்தியா/box-footer''') ஆகியவற்றை மட்டும் [[வார்ப்புரு:தமிழிலக்கியம்/box-footer]], [[வார்ப்புரு:தமிழிலக்கியம்/box-header]] ஆகிய பக்கங்களிலிருந்து அப்படியே நகல் செய்யவும். வண்ணங்களை வேண்டுமானால் அந்தந்த இடங்களில் விருப்பத்துக்கேற்ப (#eea , #aaa, #fff ...) என பலவாறாக மாற்றிக்கொள்ளலாம்.
-->
 
:*இவை முடிந்தவுடன் [[வலைவாசல்:இந்தியா]] என்னும் பக்கத்தை சேமிக்கவும்.