உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
[[படிமம்:Extent of the Roman Republic and the Roman Empire between 218 BC and 117 AD.png|thumb|300px|ரோமக் குடியரசு, மற்றும் ரோமப் பேரரசின் நிலப்பரப்புகள்: கிமு 218 (கரும் சிவப்பு), கிமு 133 (இளம் சிவப்பு), கிமு 44 (செம்மஞ்சள்), கிபி 14 (மஞ்சள்), கிபி 14 இன் பின்னர் (பச்சை), கிபி 117 (இளம் பச்சை).]]
 
--==பேரரசர்கள்==
===யூலியஸ் சீசர்===
[[File:0092 - Wien - Kunsthistorisches Museum - Gaius Julius Caesar-edit.jpg|thumb|left|140px|உரோமப் பேரரசன் '''யூலியஸ் சீசர்''']]'''[[யூலியஸ் சீசர்]]''' [[கிமு 59]] தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராக முன்னர் [[பிரான்சு|பிரான்ஸின்]] ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது ககிப்தி அழகிய இராணி ''செலோபத்ரா'' என்பவரை காதலித்தார். எகிப்தைக் கப்பற்றீய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது