"ஸ்டாக்ஹோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இதன் சராசரியான வருடாந்த [[வெப்பநிலை]] 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும்.
 
==கல்வி==
விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப்படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது [[1811]] ஆம் ஆண்டில் [[கரோலின்ஸ்கா மையம்|கரோலின்ஸ்கா மையமாக]] இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
 
{{wide image|Stockholm stadshuset.jpg|1800px|ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597457" இருந்து மீள்விக்கப்பட்டது