பி. ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பி. ராஜம் ஐயர்''' (B. Rajam Iyer '''ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

வரிசை 11:
[[திருப்பாவை]]யிலுள்ள 30 பாடல்களுக்கும் இசை அமைத்தார். அருணாசல கவிராயர் எழுதிய இராம நாடகத்தின் பல பாடல்களுக்கும் இசை அமைத்தார். இவற்றையும், தான் இசை அமைத்த வேறு சில பாடல்களையும் வெளியிட்டார்.

[[திருவாங்கூர்]] அரச குடும்பத்தவர்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக [[1943]] லிருந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
சுப்பாராம தீட்சிதர் இயற்றிய ''சங்கீத சம்பிரதாய பிரதர்சினி'' என்ற நூலை தமிழாக்கம் செய்தது இவரின் சாதனையாக அமைந்தது.<ref name=bri/>

தமிழ் நாடுதமிழ்நாடு இசைக் கல்லூரி, மியூசிக் அகாதமியின் ஆசிரியர்க்கானஆசிரியர்கான கல்லூரி ஆகியவற்றில் இசையாசிரியராகப் பணியாற்றினார்.

அமெரிக்காவிலுள்ள அம்ஹேஸ்ட் பல்கலைக்கழகத்தில் (Amherst University) வருகைவருகைப் பேராசிரியராக பணியாற்றியதுடன், இங்கிலாந்திலும் வட அமெரிக்காவிலும் மேற்கத்திய இசை பயிலும் மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் நடத்தியும் உள்ளார்.

இந்திய இசையின் சிக்கலான கோட்பாடுகளை புதிய மாணவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாகவும் எளிமைப்படுத்தியும் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவராக இருந்தார்.<ref name=hindu/>

"https://ta.wikipedia.org/wiki/பி._ராஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது