"வைணவ சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

190 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{வைணவ பகுப்பு}}
 
{{விக்கியாக்கம்}}
'''வைணவ சமயம்'',' (''Vaishnavism'') [[திருமால்|திருமாலை]] வடமொழியில் ([[விஷ்ணு|விஷ்ணுவை]]வை) முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் [[இந்து சமயம்|இந்துசமயத்தின்இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான திருமால் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசியதெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref> வைணவ சமயத்தில் வைணவம், ஸ்ரீவைணவம் என உட்பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் [[வடகலை]], [[தென்கலை]] என்று இருபிரிவுகள் உள்ளன.
''வைணவ சமயம்'', திருமாலை வடமொழியில் [[விஷ்ணு|விஷ்ணுவை]] முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் [[இந்து|இந்துசமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான திருமால் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref> வைணவ சமயத்தில் வைணவம், ஸ்ரீவைணவம் என உட்பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் [[வடகலை]], [[தென்கலை]] என்று இருபிரிவுகள் உள்ளன.
 
== வைணவ தத்துவம் ==
 
== வைணவத்தில் மோட்சம் ==
காண்க: [[{{main|மோட்சம்]]}}
 
படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஒரு உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவ தில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.
== வைணவ ஆச்சாரியர்கள் ==
 
காண்க: [[வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலை|தென்கலை ஆச்சாரியர்கள்]], [[வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை|வடகலை ஆச்சாரியர்கள்]], [[வைணவ குருபரம்பரை]]
 
புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் [[நாதமுனிகள்]] என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.
 
== வைணவ இலக்கியங்கள் ==
 
 
== திருமண் ==
காண்க:[[வைணவ பிரிவுகள்]]
 
[[திருமண்]] இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
 
==வைணவ பிரிவுகள்==
காண்க:[[{{main|வைணவ பிரிவுகள்]]}}
வைணவ சமயத்தில் [[வடகலை வைணவம்| வடகலை]] மற்றும் [[தென்கலை வைணவம்|தென்கலை]] என்று [[வைணவ பிரிவுகள்|இருபெரும் பிரிவுகள்]] உள்ளன.
 
== துணை நூல்கள் ==
 
* Swami Tapasyananda. Bhakti Schools of Vedanta.1990. Sri Ramakrishna Math. Mylapore, Chennai. ISBN 81-7120-226-8
 
* V.N. Gopaladesikan. A Dialogue on Hinduism. 1990. Vishishtadvaita Research Centre, Madras.
 
* Vatsya Ranganatha, Astadasabheda-nirnaya. Edited and translated by Suzanne Siauve. Pondichery: Intitut Francais D 'Indologie Pondichery, 1978
 
* Swami Krishnananda. A Short History of Religious and Philosophical Thought in India. 1970. Divine Life Society, Shivanandanagar.
 
* Cultural Heritage of India. Bharatiya Vidya Bhavan, Bombay. Article on ‘The Historical Evolution of Sri Vaishnavism in South India’.
 
* V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism.1994. New Age International. New Delhi.ISBN 81-224-0628-9
 
 
{{வைணவ சமயம்}}
{{கண்ணன்}}
 
[[பகுப்பு:வைணவ சமயம்| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
1,18,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597553" இருந்து மீள்விக்கப்பட்டது