"ஸ்டாக்ஹோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

569 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==கல்வி==
விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப்படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது [[1811]] ஆம் ஆண்டில் [[கரோலின்ஸ்கா மையம்|கரோலின்ஸ்கா மையமாக]] இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர்.
 
{{wide image|Stockholm stadshuset.jpg|1800px|ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597603" இருந்து மீள்விக்கப்பட்டது