ஸ்டாக்ஹோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
 
==கல்வி==
விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப்படிப்புக்களுக்கும்மேல்ப் படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது [[1811]] ஆம் ஆண்டில் [[கரோலின்ஸ்கா மையம்|கரோலின்ஸ்கா மையமாக]] இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் வரைமட்டில் கல்வி கற்கின்றனர்.
 
==ஸ்டாக்ஹோமின் மக்கள் வகைப்பாடு==
{|class="wikitable" style="float:right; margin:10px;"
|-
! style="background:#efefef;" |'''Year'''
! style="background:#efefef;" |'''Population'''
|-
|1570 ||style="text-align:right;"|9,100
|-
|1610 ||style="text-align:right;"|8,900
|-
|1630 ||style="text-align:right;"|15,000
|-
|1650 ||style="text-align:right;"|35,000
|-
|1690 ||style="text-align:right;"|55,000
|-
|1730 ||style="text-align:right;"|57,000
|-
|1750 ||style="text-align:right;"|60,018
|-
|1770 ||style="text-align:right;"|69,000
|-
|1800 ||style="text-align:right;"|75,517
|-
|1810 ||style="text-align:right;"|65,474
|-
|1820 ||style="text-align:right;"|75,569
|-
|1830 ||style="text-align:right;"|80,621
|-
|1840 ||style="text-align:right;"|84,161
|-
|1850 ||style="text-align:right;"|93,070
|-
|1860 ||style="text-align:right;"|113,063
|-
|1870 ||style="text-align:right;"|136,016
|-
|1880 ||style="text-align:right;"|168,775
|-
|1890 ||style="text-align:right;"|246,454
|-
|1900 ||style="text-align:right;"|300,624
|-
|1910 ||style="text-align:right;"|342,323
|-
|1920 ||style="text-align:right;"|419,429
|-
|1930 ||style="text-align:right;"|502,207
|-
|1940 ||style="text-align:right;"|590,543
|-
|1950 ||style="text-align:right;"|745,936
|-
|1960 ||style="text-align:right;"|808,294
|-
|1970 ||style="text-align:right;"|740,486
|-
|1980 ||style="text-align:right;"|647,214
|-
|1990 ||style="text-align:right;"|674,452
|-
|2000 ||style="text-align:right;"|750,348
|-
|2010 ||style="text-align:right;"|847,073
|-
|2012 ||style="text-align:right;"|871,952
|}
 
 
{{wide image|Stockholm stadshuset.jpg|1800px|ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டாக்ஹோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது