"ஸ்டாக்ஹோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==புவியியல்==
ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பற்பல தீவுகளும் பாலங்களால் இணைக்கப்பட்டே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதியில்மத்திய பகுதியில் மட்டும் பதின்னான்குபதினான்கு [[தீவுகள்]] காணப்படுகின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் 30% வீததிற்கும் மேலதிகமான பகுதி [[நீர்]] வழியினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. மற்றைய 30% வீதப் பகுதியும் பூங்காகளாலும்[[பூங்கா|பூங்காக்களாலும்]] புள்வெள்களாலும்[[புல்வெளி|புல்வெளிகளாலும்]] மூடப்பட்டுள்ளது.
 
கம்லா ச்டான் (Gamla Stan) எனும் நகரமே ஸ்டாக்ஹோம் நகரத்தின் மிகவுய்ம் பழமை மிக்கவாய்ந்த பகுதியாகும், அதாவது ''பழமையான நகரம்'' ஆகும்.
 
இதன் சராசரியான வருடாந்த [[வெப்பநிலை]] 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597744" இருந்து மீள்விக்கப்பட்டது