திராவிடக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 3 interwiki links, now provided by Wikidata on d:q171309 (translate me)
வரிசை 17:
== சோழர் காலம் ==
* தனிக்கட்டுரை: [[சோழர் காலக் கட்டிடக்கலை]]
<small>''[[படிமம்:Thanjavur temple.jpg|thumb|150px|தஞ்சை பெரிய கோயில்''</small>]]
<div style="float:right; margin:0 0 1em 1em;">
[[படிமம்:Thanjavur temple.jpg|thumbnail]]
<br />
<small>''தஞ்சை பெரிய கோயில்''</small>
</div>
[[தமிழகம்|தமிழக]]த்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் [[கோயில்]]கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் [[திருக்கட்டளை]]யிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், [[கொடும்பாளூர்|கொடும்பாளூரி]]லுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், [[திருச்சிராப்பள்ளி]], சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/திராவிடக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது