ஓம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 58:
 
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
 
==சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம்==
[[ஆதிசங்கரர்]] ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய ''உபதேச ஸாஹஸ்ரி'' எனும் நூலில் விளக்கியுள்ளார். எது, ` ஞானவடிவத்தை உடையதோ,<ref>அது ஓம் எனும் [[பிரம்மம்]] திருக் வடிவமே (பார்க்கும் வஸ்து) அன்றி, திருஷ்யம் (பார்த்து அறியத்தக்க வஸ்து அல்ல). பார்ப்பவன் [[ஆத்மா]]. எனவே அவன் ஞான வடிவானவன்</ref>.ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,<ref>குணமற்றவனும், உருவமற்றவனும், எங்கும் நிறைந்துள்ளவனுமான பரப்பிரம்மத்திற்கு ஆகாயம் ஒன்றை மட்டுமே பொதுவாக உவமையாகக் கூற இயலும்</ref>.எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ,<ref>எப்பொழுதுமே தெளிவுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பிரம்மஞானமானது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படாது. அஞ்ஞானமானது (அறியாமை) அகன்றவுடன் அப்பொழுதே பிரம்மஞானம் ஏற்படுகிறது</ref>.பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ,<ref>தனக்கு இரண்டாவது இல்லாத</ref>.அழிவற்றதோ,<ref>பிறப்பு இல்லை என்பதால் அழிவும் இல்லை</ref>. எத்துடனும் சேர்க்கையற்றதோ,<ref>கர்மங்கள் அல்லது புண்ணிய பாவங்களின் தொடர்பு இல்லை</ref>. எங்கும் நிறைந்து உள்ளதோ,<ref>பிரம்மத்திற்கு என்றுமே சம்சார பந்தம் இல்லை. நான் பிரம்மனாகவே இருப்பதால் எனக்கும் என்றுமே கர்மத்தளை (உலகியல் பற்று-வெறுப்பு) இருக்கவில்லை. பந்தம் கூட ஒரு தோற்றமே</ref>. இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே '''நான்''' ` '''ஓம்'''<ref>ஓம்காரமானது, பரப்பிரம்மனின் அடையாளம் என்பதையும் பிரப்பிரம்மனின் வழிபாட்டிற்கு அது உறுதுணையாக உள்ளது என்பதைக் குறிப்பிடுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது</ref>என்று கூறப்பட்டுள்ளது. (உபதேச ஸாஹஸ்ரி 10. 1).
 
{{Gallery
"https://ta.wikipedia.org/wiki/ஓம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது