கூடியாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
[[Image:Mani Madhava Chakyar as Ravana.jpg|thumb|right|250px|''நாட்டியாசிரியர்'' மாணி மாதவ சாக்கியாரின் இராமாயணம் நாடகத்தில் ''[[இராவணன்]]'' வேடம் கொண்டு, தமது 89ஆம் அகவையில் (வயதில்), திருபுனித்துரையில் கூடியாட்டம் நாடகம் ஆடுகிறார்]]
'''கூடியாட்டம்''' என்பது இன்றைய [[கேரளம்|கேரளாவில்]] வழக்கில் இருக்கும் ஒரு மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமஸ்கிருதசமசுகிருத மொழியில் நடைபெறுகிறது. இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டதாக நம்பப்படுகின்றது. கேரளாவின் இக்கலை வடிவத்தை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] உலகின் தலைசிறந்த கலைவடிவங்களுள் ஒன்றாக, பேச்சுவழக்கிலும் வகைப்படுத்தவியலா வரலாற்று தொல்வழக்கானவற்றுள் ஒன்றாகவும் உள்ள செல்வம் என்றும் அறிவித்துள்ளது. ''(Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity)'' என்றும் அறிவித்துள்ளது.
[[படிமம்:Mani_Madhava_Chakyar-Sringara-new.jpg|thumb|left|180px|மாதவ சாக்கியர் சிருங்கார அபிநயம் காட்டுதல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கூடியாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது