அச்சுச் சாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Planet axis comparison.png|thumb|right|300px|பூமி[[புவி]], [[யுரேனசு]], [[வீனஸ்]] ஆகிய மூன்று [[கோள்]]களின் அச்சுச் சாய்வு: ஒவ்வொரு கோளின் சுழல்தடத்திற்குச் செங்குத்தாக குத்துக்கோடு (கருப்பு) வரையப்பட்டுள்ளது. கோளின் வடமுனைக்கும் (சிவப்பு) இக்கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம்தான் அதன் அச்சுச் சாய்வு. பச்சை நிற அம்புக்குறிகள் அக்கோளின் சுழற்சியின் திசையைக் குறிக்கின்றன.]]
 
[[வானியல்]]படி , '''சாய்வு அச்சு''' (Axial tilt) என்பது பொருளின் [[சுழலக்கூடிய அச்சு]] (rotational axis) மற்றும் அதன் [[சுழல் தட அச்சு]] (orbital axis) இரண்டிற்கும் இடைப்பட்ட [[கோணம்]], அல்லது [[மத்தியகோட்டுத் தளத்திற்கும்]] (equatorial plane) மற்றும் [[சுழல் தடத்தளம்]] (orbital plane) இடைப்பட்ட கோணம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அச்சுச்_சாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது