மட்டக்களப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 212:
மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி, தாழங்குடா கல்வியியற் கல்லூரி, [[சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி]] (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, [[இலங்கை திறந்த பல்கலைக்கழகம்|இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின்]] மட்டக்களப்பு பிராந்திய நிலையம் போன்றவும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும். இவற்றைத் தவிர தனியார் நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளில் தகவல் தொழில் நுட்பம், ஆங்கில மொழி மூலமாக கல்வியூட்டல், ஆங்கிலக் கல்வி போன்றன குறிப்பிடத்தக்கன. இந்திய பல்கழைக் கழகங்களில் தொலைக்கல்வி பாடநெறிகளும் இடம் பெறுகின்றன.
 
==கலாசாரம்==
==கலாச்சாரம்==
இங்கு பெரும்பாலும் [[தமிழர் பண்பாடு]] செல்வாக்கு செலுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இசை, நடனம், நாடகம், சமயம் என இதன் தாக்கம் உள்ளது. [[தமிழர் ஆடற்கலை|தமிழர் ஆடற்கலைகளில்]] ஒன்றான [[நாட்டுக்கூத்து]] (வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்து) இங்கு பிரபல்யம் பெற்றது. ஆயினும், குறிப்பாக முசுலிம்கள் அதிகமாகம் வாழும் பகுதிகளில் இசுலாமிய கலாச்சாரம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், இங்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் தாக்கமும் காணப்படுக்கின்றது. இதில் போர்த்துக்கேய கலாச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு "கத்தோலிக்க பறங்கியர் ஒன்றியம்" என்ற போர்த்துக்கேய கலாச்சாரத்தை பின்பற்றும் அமைப்பு காணப்படுகின்றது. இலங்கையில் அதிகளவில் [[இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி]] [[போர்த்துக்கல் பரங்கியர்|பேசுவோர்]] இங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>http://books.google.com/books?id=i7gPAQAAMAAJ&q=%22Catholic+Burgher+Union+%22&dq=%22Catholic+Burgher+Union+%22&hl=en</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது