திரிகடுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
 
'''திரிகடுகம்''' என்பது [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் [[நல்லாதனார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். [[சுக்கு]], [[மிளகு]], [[திப்பிலி]] என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி ,வாழ்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் ''இம்மூவர்'' அல்லது ''இம்மூன்றும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
==சில பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திரிகடுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது