ஏரியல் சரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமை: *விரிவாக்கம்*
→‎அரசியல்: *விரிவாக்கம்*
வரிசை 29:
 
இசுரேலிற்கும் பாலசுதீனத்திற்கும் இடையே போர் தொடங்கியதை ஒட்டி 2001இல் இசுரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் கூடிய பாலசுதீனர்கள் வாழும் [[காசா கரை]]யிலிருந்து இசுரேல் வெளியேறும் என அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 
==உடல்நலக்கேடும் மரணமும் ==
திசம்பர் 2005 இல் சரோன் [[மருத்துவமனை]]க்கு கொண்டு செல்லப்பட்டார். சனவரி 4, 2006 அன்று மீண்டும் [[மருத்துவமனை]]க்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் பக்கவாதத்தால் ([[மனித மூளை|மூளை]]யில் [[குருதி|குருதிப் பெருக்கு]]) பாதிக்கப்பட்டார்.
 
அவர் உயிரிழந்ததாக பல [[wikt:rumour|வதந்திகள்]] பரவின;அவரது [[மருத்துவர்]] இவற்றை மறுத்தார். சரோன் புதியதாகத் துவங்கிய கடிமா கட்சியின் மற்றொரு அங்கத்தினரான எகுட் ஓல்மெர்ட் பொறுப்புப் பிரதமராக தேர்தல்கள் நடைபெறும்வரை பதவியேற்றார். பின்னர் நடந்த தேர்தல்களில் வென்று ஓல்மெர்ட் இசுரேலியப் பிரதமரானார்.
 
சரோன் தமது 85ஆவது அகவையில் இசுரேலின் ரமத் கான் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக சனவரி 11, 2014இல் இயற்கை எய்தினார்.<ref name=mourn>{{cite news|title=Israel mourns Sharon's passing; Netanyahu: He was a 'brave warrior'|url=http://www.haaretz.com/news/national/1.568006/1.568006|accessdate=11 January 2014|newspaper=Ha'aretz|date=11 January 2014}}</ref><ref>{{cite news|url=http://www.reuters.com/article/2014/01/11/us-israel-sharon-death-idUSBREA0A09420140111|title=Former Israeli prime minister Ariel Sharon dead at 85|publisher=Reuters|date=11 January 2014|accessdate=11 January 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏரியல்_சரோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது