நிர்விகல்ப சமாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:patanjali.jpg|thumb|right|250px|பதஞ்சலி முனிவர்]]
 
'''நிர்விகல்ப சமாதி''' என்பது அறிபவன் ([[பிரம்மம்]]) மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்) போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவர்]] விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை '''அசம்ப்ரஜ்ஞாத சமாதி''' என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில அறிபவன் (திருக்), அறியப்படும் பொருள் (திருஷ்யம்) போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். [[பிரம்மம்|பிரம்மவஸ்து]] ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/நிர்விகல்ப_சமாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது