சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி "Radhika-Sarathkumar.jpg" நீக்கம், அப்படிமத்தை Wpedzich பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
வரிசை 32:
 
====இரண்டாவது திருமணம் ====
 
[[படிமம்:Radhika-Sarathkumar.jpg|thumbnail|இரண்டாவது மனைவி ராதிகாவுடன் சரத்குமார்]]
சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த '''கோடீஸ்வரன்''' என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையும் இரண்டு முறை மணமுறிவு பெற்றவரும் '''ரய்னே ஹார்டி''' என்னும் குழந்தையின் தாயுமான [[ராதிகா சரத்குமார்|ராதிகாவுடன்]] சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் [[2001]] ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் விளைவாக இருவருக்கும் '''இராகுல்''' என்ற மகன் [[2004]] இல் பிறந்துள்ளான்.<ref>http://www.rediff.com/movies/2002/apr/16monal.htm</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது