கரந்தடிப் போர் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
English wikipedia as ref
No edit summary
வரிசை 9:
 
கொரில்லா தந்திரங்களை எகிப்து மற்றும் மெசபடோமியாவில் கி.மு. 3100 முன்னரே பழங்குடி மக்களுக்கு மத்தியில் நடைபெற்று உள்ளது. தேசியவாதம், தாராளவாதம், சோசலிசம், மற்றும் மத அடிப்படைவாதம் போன்ற கொள்கைகள் கிளர்ச்சிகள் மற்றும் கரந்தடிப் போர்கள் வடிவம்பெற்றன<ref>{{cite book|last=Boot|first=Max|title= Invisible Armies: An Epic History of Guerrilla Warfare from Ancient Times to the Present|year=2013|pages=10–11, 55 |publisher=Liveright |isbn=978-0-87140-424-4}}</ref>.
 
==எதிர்ப்புரட்சிகர கரந்தடிப் போர்==
 
===கோட்பாடுகள்===
 
கரந்தடிப் போர் ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப நடைபெறாததால் அதைத் தோற்கடிக்கக் கடினமாக இருக்கக்கூடும், ஆனால் 1950 கள் மற்றும் 1960 களில் நடந்த சில எதிர்ப்புரட்சிகர கரந்தடிப் போர்களில் சில கோட்பாடுகள் வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்டன.
 
==உத்திகள், செய்முறைகள் மற்றும் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கரந்தடிப்_போர்_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது