பாரதி புத்தகாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
பார்க்க: [[:பகுப்பு:பாரதி புத்தகாலய நூல்கள்|பாரதி புத்தகாலய நூல்கள்]]
 
2014 ஆம் ஆண்டு நடைபெறும் [[சென்னை புத்தகக் காட்சி 2014|37வது சென்னை புத்தகக் காட்சி]]யில் பாரதி புத்தகாலயம் 100 தலைப்புகளில் புத்தகங்களைக் கொண்டு வந்தது.அவற்றில், தாரிக் அலியின் ‘அடிப்படை வாதங்களின் மோதல்’, பசவபுன்னையா வின் ‘மீரட் சதி வழக்கு’ தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்தி கம்’நாத்திகம்’ [[சத்தியஜித் ரே]]யின் குழந்தைகளுக் கானகுழந்தைகளுக்கான 20துப்பறியும் கதைகள், அருணனின் ‘கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை சரித்திரம்’, [[ச. தமிழ்ச்செல்வன்|ச. தமிழ்ச்செல்வனின்]] ‘என் சக பயணிகள்’, ‘சந்தித்தேன்’, விழியனின் ‘உச்சிநுகர்’, மொழிபெயர்ப்பு நூலான வைக்கம் பஷீர் வாழ்க்கை வரலாறு, மக்களின் மார்க்ஸ் போன்றவை விற்பனைக்கு வந்தன.<ref name="தீக்கதிர்">{{cite news | title=வாசகர்களை வாரி அணைக்க புத்தகங்கள்... | work=[[தீக்கதிர்]] | date=13 சனவரி 2014 | accessdate=13 சனவரி 2014 | author=செ. கவாஸ்கர் | pages=8}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாரதி_புத்தகாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது