விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
==அனுமதி வேண்டி==
ஐயா வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கு எமது பொங்கல் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அடுத்து நான் பனியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எதிர்வரும் மார்ச் மாதம் “ தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இந்த பன்னாட்டுக்கருத்தரங்கம் நடைபெற நான் தமிழ் விக்கிப்பீடியாவையும் இணைத்து கருத்தரங்கம் நடத்தலாம் என்று உள்ளேன். அதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துவரும் அன்பர்கள் தங்களது கருத்தை முன்வைக்க வேண்டுகின்றேன்.
 
எ.கா :பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்-தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக்கருத்தரங்கம்
 
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
 
 
{{ஆலமரத்தடி மேற்பகுதி}}
{{ஆலமரத்தடி இடையிணைப்புகள்}}
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது