துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
இந்நெறியை'''துவைதம்''' இந்திய வேதாந்தத் தத்துவக் கோட்பாடு மூன்று ஆகும். 1. அத்வைதம் - சங்கரர்( கேவலாத்துவிதம் )- சைவம், சிவ வழிபாட்டாளர்கள், 2. விசிட்டாத்துவம் (ஸ்ரீ வைணவ கோட்பாடு) - இராமானுஜர் - திருமால், ஹரி வழிபாட்டாளர்கள், 3. துவைதம் - மத்வாச்சாரியார். துவைத நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்வாச்சார்யர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் பாஜகஷேத்ரத்தில் அனந்தேஸ்வரம்அனந்தேஸ்வரம்என்னும் கிராமத்தில் அவதரித்தார் எனவும், தமது ஒன்பதாம் வயதில் வேதவியாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார் எனவும் அறியப்படுகிறார்.
 
என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் வேதவ்யாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். துவைதம்- த்வி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.
==துவைதம்==
என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் வேதவ்யாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். துவைதம் - த்வி என்றால் இரண்டு. பிரபஞ்சமும்இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், பரமாத்மாவும்உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. பரமாத்மாஇறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாம்., பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.<ref>கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.</ref>
 
 
 
[[பகுப்பு: மெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/துவைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது