இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
இந்த தீர்ப்பை எதிர்த்து மத அமைப்புகள் செய்த இந்திய உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தன. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் [[இந்திய உச்ச நீதிமன்றம்]] இத்தீர்ப்பை தள்ளி வைத்ததுடன், இச்சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு, நீதித்துறையின் பொறுப்பல்ல என்று அறிவித்தது.<ref>{{cite web | url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/homosexuality-is-criminal-offence-supreme-court/articleshow/27210542.cms | title=Homosexuality is criminal offence: Supreme court | publisher=''[[The Economic Times]]'' | date=11 December 2013 | accessdate=11 December 2013}}</ref> இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பினை எதிர்த்து இந்திய அரசும், நாஸ் அறக்கட்டளையும் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/centre-moves-apex-court-for-review-of-section-377-ruling/article5482511.ece | title=Centre moves apex court for review of Section 377 ruling | publisher=''[[The Hindu]]'' | date=21 December 2013 | accessdate=21 December 2013}}</ref><ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/naz-foundation-files-review-petition-against-sc-order-on-section-377/441372-3.html | title=Naz Foundation files review petition against SC order on Section 377 | publisher=''[[CNN IBN]]'' | date=27 December 2013 | accessdate=27 December 2013}}</ref>
 
 
== வெளி இணைப்புகள் ==