ஆந்த்ராக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
== மனிதர்களில் ஆந்த்ராக்ஸ் ==
 
{{multiple image
| align = right
| direction = horizontal
| image1 = Skin reaction to anthrax.jpg
| width1 = 250
| caption1 = அந்த்ராக்ஸால் தோல் பாதிப்பு
| image2 = Anthrax PHIL 2033.png
| width2 = 225
| caption2 =
}}
மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, [[நுரையீரல்]] பாதிப்பு, குடல் பாதிப்பு.
 
 
இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள், மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக் கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும். இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 [[சதவீதம்]] வரை இறப்பு ஏற்படுகிறது.
 
வரி 44 ⟶ 53:
 
 
பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது.
 
 
 
== அஞ்சல் மூலம் ஆந்த்ராக்ஸ் - பாதுகாப்பு முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்த்ராக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது