அஞ்ஞானம், வேதாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அஞ்ஞானம்''' எனும் அறியாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அஞ்ஞானம்''' எனும் அறியாமையானது ஸத் (என்றும் நிலையாக இருப்பது) அல்ல அதே போல் அஸத் (நிலையாமை) அல்ல. இவ்விரண்டை விட வேறுபட்டதாக உள்ளது. எனவேதான் அஞ்ஞானத்தை ` இவ்விதமாக உள்ளது ` என்று விவரிப்பதற்கு இயலவில்லை. அஞ்ஞானம் எனும் அறியாமையானது [[சத்துவ குணம்]], [[இராட்சத குணம்]] மற்றும் [[தாமச குணம்]] எனும் [[முக் குணங்கள்முக்குணங்கள்]] கொண்டதாக உள்ளது. மற்றும் இது ஞானத்திற்கு (அறிவு) எதிரானது ஆகும்.
 
==உசாத் துணை==
* வேதாந்த சாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.
 
 
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அஞ்ஞானம்,_வேதாந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது