உக்ரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக (edited with ProveIt)
வரிசை 68:
|footnotes =
}}
'''உக்ரைன்''' கிழக்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில் [[ரஷ்யா]]வும், வடக்கில் [[பெலாரஸ்|பெலாரசும்]] மேற்கில் [[போலந்து]], [[ஸ்லோவேக்கியா]], [[ஹங்கேரி]] ஆகியனவும் தென்மேற்கில் [[ரொமானியா]], [[மோல்டோவா]] ஆகியவையும் தெற்கில் [[கருங்கடல்|கருங்கடலும்]] அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும்.
 
==பெயர்க்காரணம்==
வரிசை 140:
===விருந்தோம்பல்===
உக்ரைனின் பாரம்பரிய உணவாக கோழி, பன்றி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவை உள்ளது. சைவ விரும்பிகளுக்காக உருளைக்கிழங்கு, தானியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கனிகளை உண்கின்றனர். பிரசித்திபெற்ற உணவுகளாக '''''வாரென்கி''''' ( அவித்த காளான், உருளைக்கிழங்கு மற்றும் பாலாடை அல்லது செர்ரி ஆகியவைகளைக் கலந்த அவியல் ), '''''போர்ஸ்சித்''''' ( முட்டைக்கோசு மற்றும் காளான் அல்லது இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு பானம் ), '''''ஓலுப்ட்சி''''' ( மசித்த முட்டைக்கோசுடன் அரிசி, கேரட் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு உணவுவகை ). மேலும் உக்ரைனின் சிறப்பு உணவுகளாக சிக்கன் கியிவ் மற்றும் கியிவ் கேக் ஆகியவையுள்ளன. பானங்களாக பழச்சாறு, பால், மோர், சுத்தமான குடிநீர், தேயலைச்சாறு, குழம்பி மற்றும் இதர உ.பா.க்களும் உள்ளது<ref>{{cite web|url=http://www.encyclopediaofukraine.com/pages/T/R/Traditionalfoods.htm|title=Traditional Foods|accessdate=August 10, 2007|last=Stechishin|first=Savella|publisher=Encyclopedia of Ukraine}}</ref>.
 
==ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக==
கிழக்கு உக்ரைன் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தவிர, ஏனைய பகுதியினர் எல்லாருமே உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அண்டை நாடான போலந்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், வளர்ச்சியும் உக்ரைன் மக்கள் மத்தியில் அதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்தது 17 பில்லியன் டாலர் நிதியுதவி பெற முடிந்தால் மட்டுமே 2014ஆம் நிதியாண்டுக்குள் சந்திக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையை உக்ரைன் எதிர்கொள்ள முடியும்.ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தொகையை [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து]] பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பது மட்டுமல்ல, உக்ரைனின் சந்தை முழுமையாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்பட்டது . அப்படி நேர்ந்தால், உக்ரைனின் உள்நாட்டுத் தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் இருந்தது.உக்ரைனின் இந்த தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட [[ரஷ்யா]], உக்ரைன் அரசுப் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்து, ஐரோப்பிய யூனியனுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்து விட்டது. இதனை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.<ref name="யூரேஷியக் குழப்பம்!">{{cite web | url=http://www.dinamani.com/editorial/2013/12/21/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article1956927.ece | title=யூரேஷியக் குழப்பம்! | publisher=[[தினமணி]] | date=21 திசம்பர் 2013 | accessdate=13 சனவரி 2014}}</ref>
 
 
==வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உக்ரைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது