நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
 
===[[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]] (Central nervous system)===
{{main|மைய நரம்பு மண்டலம்}}
[[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]] [[மூளை|மூளையையும்]] [[முண்ணாண்|முண்ணானையும்]] கொண்டுள்ளது. இதுவே [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதியின்]] மிகவும் முக்கியமானதும் பெரியதுமான உறுப்புக்களைக் கொண்டுள்ளது.
===[[புற நரம்பு மண்டலம்|சுற்றயல் நரம்பு தொகுதி]] அல்லது புற நரம்பு மண்டலம் (Peripheral nervous system)===
{{main|புற நரம்பு மண்டலம்}}
[[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத்தொகுதியுடன்]] புலனங்கங்கள், விளைவுகாட்டி என்பவற்றை இணைத்து வைத்திருப்பது '''[[புற நரம்பு மண்டலம்|சுற்றயல் நரம்பு தொகுதி]]''' ஆகும். [[கண்]], [[காது]] போன்ற உணர் உறுப்புக்களையும், [[தசை|தசைகள்]], [[குருதிக் கலன்|குருதிக் கலன்கள்]], [[சுரப்பி|சுரப்பிகள்]] போன்ற அனைத்து உடல் உறுப்புக்களையும் இணைக்கும் பகுதியாக புற நரம்பு மண்டலமானது அமைந்திருக்கின்றது.
 
==நரம்புக் கலங்கள்==
நரம்புத் தொகுதியின் கட்டமைப்பு அலகு நரம்புக் கலமாகும் (nerve cell). நரம்புக் கலங்கள் பிரதானமாக மூன்று வகைப்படும், அவையாவன.
 
===புலன் நரம்புக் கலங்கள் (sensory neurons)===
புலனங்களில் இருந்து [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதியை]] நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே '''புலன் நரம்புக் கலம்''' (sensory neurons) ஆகும்.
 
===இயக்க நரம்புக் கலங்கள் (Motor neurons)===
[[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதியில்]] இருந்து விளைவு காட்டிகளை நோக்கிக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே '''இயக்க நரம்புக் கலம்''' (Motor neurons) ஆகும்.
 
===இடைத்தூது நரம்புக் கலங்கள் (inter neurons)===
புலன் நரம்புக் கலங்களில் இருந்து இயக்க நரம்புக் கலங்களுக்குக் கணத்தாக்கங்களை எடுத்துச் செல்லும் நரம்புக் கலமே '''இடைத்தூது நரம்புக் கலம்''' (inter neurons) ஆகும்.
 
==நரம்புத் தொகுதியின் முக்கிய உறுப்புக்கள்==
 
 
{{முக்கிய உடல் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது