எடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
| width2 = 220
| footer = Left: A [[Weighing scale|spring scale]] measures weight, by seeing how much the object pushes on a spring (inside the device). On the Moon, an object would give a lower reading. Right: A [[weighing scale|balance scale]] measures mass,{{dubious|date=January 2013}}<!-- Actually, it compares weights. It has the secondary effect of comparing masses only because weight is proportional to mass. --> by comparing an object to references. On the Moon, an object would give the same reading, because the object and references would ''both'' become lighter.}}
[[File:Nitrolympics TopFuel 2005.jpg|thumb|right|300px|This [[top fuel|top-fuel dragster]] can accelerate from zero to {{convert|160|km/h|0}} in 0.86 seconds. This is a horizontal acceleration of 5.3&nbsp;g. Combined with the vertical g-force in the stationary case the [[Pythagorean theorem]] yields a g-force of 5.4&nbsp;g. It is this g-force that causes the driver's weight if one uses the operational definition. If one uses the gravitational definition, the driver's weight is unchanged by the motion of the car.]]
[[File:Nitrolympics TopFuel 2005.jpg|thumb|right|300px|This [[top fuel|top-fuel dragster]]
ஒரு பொருளின் '''எடை''' (இலங்கை வழக்கு:நிறை) என்பது அந்த பொருளின் மீது ஈர்ப்பின் காரணமாக ஏற்படக்கூடிய விசையாகும். விதி மற்றும் வர்த்தகத்தின் படி, ஒரு குறிப்பிட்ட பொருளின் '''எடை''' என்பது அதன் [[திணிவு|திணிவைக்]] குறிக்கலாம். எனினும் அறிவியலில் எடைக்கும் திணிவுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அதன் பரும அளவு (ஒரு அளவீட்டு அளவு), பெரும்பாலும் இட்டாலிக் எழுத்தான ''W'' ஆல் குறிக்கப்படும். {{nowrap|1=''W'' = ''mg''}} எனும் வாய்ப்பாட்டின் படி எடை என்பது ஒரு பொருளின் மீது புவி (அல்லது வேறு பொருட்கள்0 கொடுக்கும் விசை= பொருளின் திணிவு* புவியீர்ர்ப்பு ஆர்முடுகல் (புவியில்). எடை என்பது இழுவை மற்றும் தள்ளுகை போல ஒரு வகை [[விசை]]யே ஆகும். எனவே இதனை விசையை அளக்கும் அலகான நியூட்டனாலேயே அளவிடுவர். புவியில் ஈர்ப்பால் விளையும் ஆர்முடுகல் 9.8 ms<sup>-2</sup> ஆகையால் புவியில் ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருளின் எடை கிட்டத்தட்ட 9.8 N ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/எடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது