ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
'''ஆற்றல் மின்னணுவியல்''' என்பது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்திற்கான திட-நிலையிலான மின்னணுவியலின் பயன்பாடாகும். தற்காலத்த்லும் எதிர்காலத்திலும் மின் பொறியியல், ஆற்றல் மின்னணுவியலின்றி சாத்தியமில்லை. ஏனெனில் மின்னாற்றல் உற்பத்தி, செலுத்துகை, பகிர்மானம், பயன்பாடு ஆகியவற்றின் திறனை(efficiency) மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாததாகும். ஆற்றல் மின்னணுவியலானது [[மின்திறன்]], [[மின்னணுவியல்]], [[கட்டுப்பாட்டியல்]] ஆகிய மூன்றையும் இணைப்பதாக உள்ளது.
கட்டுப்பட்ட நிலையிலுள்ள மின்திறன், மின்சுமைக்கு செலுத்தப்படுவதே சிறப்பாகும். ஆகவே கட்டுப்பட்ட மின்திறன் மாற்றிகளின்(Controlled power converters) தேவை எழுந்தது. இது ஆற்றல் மின்னணுவியலினாலே பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.
 
ஆற்றல் மின்னணுவியலானது, குறைந்த ஆற்றலளவு மின்னணுவியலை அடிப்படைமெய்மையாகக் கொண்டு, உயர் ஆற்றலளவுகளில் செயல்படக்கூடியதாகும்..
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது