தங்கப் பந்து (பிஃபா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
''ஃப்ரென்ச் கால்பந்தின்'' '''பாலோன் தி'ஓர்''' மற்றும் [[ஃபிஃபா உலகின் சிறந்த வீரர்]] ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் [[லியோனல் மெஸ்ஸி]] ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான [[ஃபிஃபா பாலோன் தி'ஓர்]] விருதை வென்றவர் [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் [[ஃபிஃபா உலகின் சிறந்த வீரர்]] விருது வழங்கப்படுகிறது.
 
[[பகுப்பு:காற்பந்தாட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/தங்கப்_பந்து_(பிஃபா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது