"தங்கப் பந்து (பிஃபா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,773 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
''ஃப்ரென்ச் கால்பந்தின்'' '''பாலோன் தி'ஓர்''' மற்றும் [[ஃபிஃபா உலகின் சிறந்த வீரர்]] ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் [[லியோனல் மெஸ்ஸி]] ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான [[ஃபிஃபா பாலோன் தி'ஓர்]] விருதை வென்றவர் [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் [[ஃபிஃபா உலகின் சிறந்த வீரர்]] விருது வழங்கப்படுகிறது.
==வெற்றியாளர்கள்==
[[File:Lionel Messi, 2011.jpg|thumb|upright|முதல் மூன்று ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதுகளைப் பெற்ற [[லியோனல் மெஸ்ஸி]]]]
{| class="wikitable"
|-
|colspan="6" align="center"|2010 வரை, உலகின் சிறந்த காற்பந்தாட்ட வீரருக்கு பிரெஞ்சுப் புட்பாலின் பாலோன் தி'ஓர் அல்லது ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வந்தது.
|-
!ஆண்டு
!முதல்வர்
!இரண்டாமவர்
!மூன்றாமவர்
|-
| style="text-align:center" | 2010 || {{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|ESP}} [[ஆந்த்ரெ இனியஸ்தா]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|ESP}} [[சேவியர் எர்னாண்டசு]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small>
|-
| style="text-align:center" | [[2011 FIFA Ballon d'Or|2011]] || {{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|POR}} [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] <small>([[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]])</small> || {{flagicon|ESP}} [[சேவியர் எர்னாண்டசு]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small>
|-
| style="text-align:center" | [[2012 FIFA Ballon d'Or|2012]] || {{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|POR}} [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] <small>([[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]])</small> || {{flagicon|ESP}} [[ஆந்த்ரெ இனியஸ்தா]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small>
|-
| style="text-align:center" | [[2013 FIFA Ballon d'Or|2013]] || {{flagicon|POR}} [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]] <small>([[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]]) || {{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]] <small>([[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]])</small> || {{flagicon|FRA}} [[பிராங்க் ரிபெரி]] <small>([[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]])</small></small>
|}
 
===விளையாட்டு வீரர்களின் வெற்றிகள்===
{| class="wikitable"
|-
!
! விளையாட்டாளர்
! முதலிடம்
! இரண்டாமிடம்
! மூன்றாமிடம்
|- bgcolor="#FFF68F"
|1
|{{flagicon|ARG}} [[லியோனல் மெஸ்ஸி]]
|3
|1
|0
|-
|2
|{{flagicon|POR}} [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]]
|1
|2
|0
|-
|3
|{{flagicon|ESP}} [[ஆந்த்ரெ இனியஸ்தா]]
|0
|1
|1
|-
|4
|{{flagicon|ESP}} [[சேவியர் எர்னாண்டசு]]
|0
|0
|2
|-
|5
|{{flagicon|FRA}} [[பிராங்க் ரிபெரி]]
|0
|0
|1
|}
 
===நாடுகள் பெற்ற வெற்றிகள் ===
 
{| class="wikitable"
|-
!
!நாடு
!முதலாமிடம்
!இரண்டாமிடம்
!மூன்றாமிடம்
|- bgcolor="#FFF68F"
|1
|{{flag|Argentina}}
|3 ([[2010]], [[2011]], [[2012]])
|1 ([[2013]])
|0
|-
|2
|{{flag|Portugal}}
|1 ([[2013]])
|2 ([[2011]], [[2012]])
|0
|-
|3
|{{flag|Spain}}
|0
|1 ([[2010]])
|3 ([[2010]], [[2011]], [[2012]])
|-
|4
|{{flag|France}}
|0
|0
|1 ([[2013]])
|}
 
===காற்பந்துக் கழகங்களின் வெற்றிகள்===
{| class="wikitable"
|-
!
!காற்பந்துக் கழகம்
!முதலாமிடம்
!இரண்டாமிடம்
!மூன்றாமிடம்
|- bgcolor="#FFF68F"
|1
|{{flagicon|ESP}} [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]]
|3 ([[2010]], [[2011]], [[2012]])
|2 ([[2010]], [[2013]])
|3 ([[2010]], [[2011]], [[2012]])
|-
|2
|{{flagicon|ESP}} [[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]]
|1 ([[2013]])
|2 ([[2011]], [[2012]])
|0
|-
|3
|{{flagicon|GER}} [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]]
|0
|0
|1 ([[2013]])
|}
 
 
[[பகுப்பு:காற்பந்தாட்டம்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1598867" இருந்து மீள்விக்கப்பட்டது