மங்கோலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
'''மொங்கோலியா''' ஆனது பற்பல நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி [[1206]] ஆம் ஆண்டில் ''[[செங்கிஸ் கான்]]'' கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் [[மங்கோலியப் பேரரசு]] உருவாகும் வரையே நீடித்தது. [[யுவான் அரசமரபு|யுவான் அரச மரபின்]] ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் [[நாடோடிகள்|நாடோடி வாழ்க்கை]] வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்த போது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. அவர்களுக்கு [[சோவியத் யூனியன்]] மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921 ஆம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். [[மங்கோலிய செஞ்சிலுவை சங்கம்]] 1939 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் [[உலான் பத்தூர்|உலான் பத்தூரில்]] அமைந்துள்ளது. [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] கலைப்பின் பின்பு [[ரஷ்யா|ரஷ்ய நாட்டின்]] மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது [[சீனா|சீனாவும்]] [[தென் கொரியா|தென் கொரியாவுமே]] மங்கோலியாவின் [[வர்த்தகம்|வர்த்தக]] மற்றும் [[அரசியல்]] பங்காளி நாடுகளாக உள்ளனர்.
 
==புவியியலும் காலநிலையும்==
==காலநிலை==
மங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். இங்கு [[சனவரி]] காலத்தில் [[வெப்பநிலை]] −30 [[பாகை (அலகு)|°]][[செல்சியசு|C]] (−22 [[பாகை (அலகு)|°]][[பரனைட்டு|F]]) ஆகக் குறைகிறது.
 
==மாகாணங்கள்==
மங்கோலிய நாடு 21 [[மாகாணங்கள்|மாகாணங்களாக]] அதாவது மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணங்களும் அல்லது மாநிலங்களும் 329 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
''அவையாவன''
 
"https://ta.wikipedia.org/wiki/மங்கோலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது