"மாண்டரின் மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Chowdit1 was here! :D)
சி
{{stub}}
 
'''மாண்டரின்''' என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு [[சீனா|சீனப்]] பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய [[சீனம்|சீன]] வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், [[சீன திபெத்திய மொழிக் குடும்பம்|சீன திபெத்திய மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். [[சீனா]], [[ஹாங்காங்]], [[தாய்வான்]]. [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.<ref>சுரா இயர்புக், 2012</ref>
 
 
[[பகுப்பு:சீன மொழி]]
 
 
{{stub}}
3,719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1599047" இருந்து மீள்விக்கப்பட்டது