"பசுங்கனிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,810 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[இழைமணி]]களைப் போல பச்சையுருமணிகளும் அவ்ற்றுக்குரிய [[டி.என்.ஏ]]யைக் கொண்டுள்ளன. எனினும் இவை தனி உயிரினங்களல்ல. பச்சையுருமணிகளால் தனியே கலத்தை விட்டு உயிர்வாழ இயலாது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ பச்சையுருமணிகளின் மூதாதையரான சயனோபக்டீரியாக்களை ஒத்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
==பச்சையுருமணிகள் பரிணமித்த விதம்==
பச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க [[உள்ளுறைக் ஒன்றியவாழி]] கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
 
பச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க [[உள்ளுறைக்உள்ளுறை ஒன்றியவாழி]] கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. [[இழைமணி]]யின் பரிணாமத்தை விளக்கவும் இது போன்ற உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே பயன்படுத்தப்படுகின்றது. உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடு (''Endosymbiotic theory'') 1905ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டைன் மெரிஸ்ச்கௌஸ்கி என்பவரால் வெளியிடப்பட்டது.
 
===சயனோபக்டீரியாவை ஒத்த மூதாதையர்===
 
பச்சையுருமணிகள் [[நீலப்பச்சைப்பாசி|சயனோபக்டீரியாக்களிலிருந்து]] கூர்ப்படைந்ததாகக் கருதப்படுகின்றது. சயனோபக்டீரியாக்கும் பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமையே இத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. இரண்டிலும் தைலக்கொய்ட் மென்சவ்வுகள் காணப்படுவதுடன் இரண்டிலும் குளோரோபில் a உள்ளது. பச்சையத்தின் உள் மென்சவ்வும், சயனோபக்டீரியாவின் மென்சவ்வும் ஒத்ததாக உள்ளன. இரண்டிலும் டி.என்.ஏ. உள்ளது. இரண்டிலும் [[நிலைக்கருவிலி]]களுக்கே உரிய ரைபோசோம்கள் உள்ளன. எனவே இக்கோட்பாட்டில் அதிகளவு பொருத்தப்பாடு காணப்படுகின்றது.
 
{{plain image with caption|Chloroplast-cyanobacterium comparison.svg|பச்சையுருமணிக்கும் சயனோபக்டீரியாக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்.|690px|center|bottom|triangle|#3fad47}}
 
==கட்டமைப்பு==
 
{{plain image|File:Chloroplast structure.svg|'''Chloroplast ultrastructure''' ''(interactive diagram)'' Chloroplasts have at least three distinct membrane systems, and a variety of things can be found in their [[stroma (fluid)|stroma]].|500px|left|bottom|triangle|#3cb14d|image override=<div style="position: relative; left: 2px;">{{Chloroplast structure}}</div>}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
1,628

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1599125" இருந்து மீள்விக்கப்பட்டது