வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
==ஆரம்பகால வாழ்க்கை==
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலயப்பட்டி எனும் ஊரில் பிறந்த சுப்பிரமணியம், ஆரம்பத்தில் தனது தந்தை ஆறுமுகத்திடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தவில் வாசிக்கும் கலையினை மன்னார்குடி ராஜகோபால பிள்ளையிடம் கற்றார். அக்காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நாச்சியார்கோயில் ராகவ பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை ஆகியோரின் தவில் இசையினை கேட்டுக் கேட்டு தனக்குரிய ஒரு பாணியினை தான் உருவாக்கிக் கொண்டதாக செவ்வியொன்றில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.<ref name=VARS>[http://www.hindu.com/2009/07/20/stories/2009072060111100.htm Sangita Kalanidhi for Valayapatti Subramaniam]</ref>
 
==விருதுகள்==
*[[இசைப்பேரறிஞர் விருது]], 1990 ; வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை
*[[சங்கீத கலாநிதி விருது]], 2009<ref>[http://www.hindu.com/2009/07/20/stories/2009072060111100.htm Sangita Kalanidhi for Valayapatti Subramaniam] </ref> ; வழங்கியது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வலையப்பட்டி_ஏ._ஆர்._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது