காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''காருக்குறிச்சி அருணாசலம்''' புகழ்பெற்ற [[நாதசுவரம்|நாதசுவர]]க் கலைஞர். [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] [[சேரன்மகாதேவி]]யிலிருந்து [[அம்பாசமுத்திரம்]] செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர் [[காருக்குறிச்சி]]. இந்த ஊரிலுள்ள கோயிலில் நாதசுரம்நாதசுவரம் வாசித்துக் கொண்டிருந்த இவரது [[இசை]] பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. இவர் சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதசுரநாதசுவர இசையைச் சிறப்பாகச் செய்து கொடுத்துப் புகழ் பெற்றிருக்கிறார்.
 
{{வார்ப்புரு:தவில் - நாதசுவர இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரைகள்}}
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:நாதசுவரக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காருக்குறிச்சி_அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது